Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

Kathaigalaam Amudham Parugiduvo - லகிற்கே பண்பின் வழிகாட்டியாக விளங்கும் நாடு நம் பாரத நாடு. பண்பு என்ற பெயருக்கு பொருள் தரும் வாழ்க்கையை வாழ்ந்து வரும் மக்கள் நிறைந்த நாடு நம் பாரத நாடு.மற்ற நாட்டு ராஜாக்கள் போரின் மூலம் அடுத்தவர் நாட்டை ஆக்கிரமித்தனர். நம் ராஜாக்களோ பண்பைப் பரப்பி மக்களின் மனதை ஆக்கிரமித்தனர்.இந்த உயர்ந்த பண்புகளை தற்போது உலகம் முழுவதும் கொண்டுசெல்லும் பொறுப்பு நம்மீது உள்ளது.