Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

தமிழ் நாடகத் தந்தை என்று அன்புடன் போற்றப்படும் டி.டி. சங்கரதாஸ் ஸ்வாமிகள் பிரபல நாடக ஆசிரியர், இயக்குனர், மேலாளர், நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் ஆவார். பண்டைய நாடகத்துக்கும் இருபதாம் நூற்றாண்டு தமிழ் நாடகத்துக்கும் பாலமாகச் செயல்பட்டார். இவருடைய கடுமையான உழைப்பும், நாடகத்தின் நுணுக்கமான விஷயங்களைக் கற்றுக் தரும் ஆசிரியப் பண்பும், திறனும், எல்லை தாண்டிப் பரவியதால், கலைஞர்களுக்குக் கற்றுக் கொடுக்க 1900இல் இலங்கையின் யாழ்ப்பாணத்துக்குச் சென்றார்.