Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

கோபால கிருஷ்ண பாரதியார், அவரது நந்தனார் சரித்திரத்திற்காக என்றென்றும் போற்றப்படுவார். தமிழறிஞர் உ.வே.சாமிநாத அய்யர் அவர்கள் நந்தனார் சரித்திரத்தை கர்நாடக இசைக்கு கிடைத்த ஒரு பரிசு மற்றும் நிறைவான இசை நாடகம் என்று விவரித்து உள்ளார்.