Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

கவிச்சக்ரவர்த்தி முதன் முதலாய் இராமாயணத்தின் மூலம் சமூக ஒற்றுமையையும் ராம நாமத்தின் புகழையும் பரப்பியவர்.கம்பர் இடைக்காலத்தை சேர்ந்தவர். தமிழில் இராம அவதாரம் பற்றிய கம்ப ராமாயணம் எனப் புகழ் பெற்ற நூலின் ஆசிரியர் ஆவார். மேலும் இவர் பல தமிழ் இலக்கியங்களைப் படைத்துள்ளார்.