Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

மிகச் சிறந்த கவிஞர் (1876-1954) இவர் இயற்றிய கவிதைகள் பள்ளிக்கூடங்களிலும் கல்லூரியிலும் இடம் பெற்று இன்றும் கற்பிக்கப்படுகிறது.20 ஆம் நூற்றாண்டு இலக்கியப் பதிவேட்டில் தேசிய வினாயகம் பிள்ளை முக்கிய இடத்தில் இடம் பெற்றுள்ளார். அவரது படிப்பு முடிந்து ஆசிரியப் பயிற்சி பெற்று ஆசிரியராகப் பணிபுரிந்தார். அவர் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் 36 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றதும் செய்யுள் கவிதை எழுதத் தொடங்கினார்.