Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

பாரத சுதந்திரப் போரின் முதல் விடுதலை வீரன் என்ற புகழைப் பெற்றுள்ள பூலித்தேவனின் வரலாறு மிகவும் மர்மங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது.அவருடைய உறுதியும், ஆங்கிலேயரை எதிர்த்து இறுதிவரை போராடும் போர்க்குணமும் அவருக்குப் பின்னால் வந்த விடுதலை வீரர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக திகழ்கின்றன தமிழகம் முழுவதற்கும், ஏன் அவருடைய சொந்த ஊரான நெற்கட்டும் சேவல் என்னும் ஊரிலும் அவருடைய வீர வரலாறு இன்று வரை போற்றப்படுகிறது.