Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

தமிழ்நாட்டில் சரித்திர பிரசித்தி பெற்ற ஆலய நுழைவு இயக்கத்தை தலைமை ஏற்று நடத்தியவர். மதுரை வைத்தியநாத ஐயர் மிகவும் கட்டுக்கோப்பான, வைதீக குடும்பத்தில் தோன்றியிருந்தாலும் தனது வாழ்நாள் முழுவதும் தாழ்த்தப்பட்ட மற்றும் கடைநிலையில் உள்ள மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தலைவர்களில் மிகவும் முக்கியமானவர் ஆவார்.