Aamaam Naanga Thamizh Sangithan - சுத்த அறிவே சிவமென்று கூறும் சுருதிகள் கேளீரோ! என்று கேட்டார் மகாகவி பாரதியார். ஆனால், தமிழர்களாகிய நம்மிடம் உள்ள அறிவை பகுத்தறிவு என்ற பெயரில் ஒரு கும்பல் சுத்தமாகத் துடைத்தெறிய முனைந்ததால் சுருதிகள் (வேதங்கள்) சொல்வது மட்டுமல்ல, சங்கத்தமிழ் சொல்வதும் பலரது செவிகளில் விழுவதில்லை. அப்படியே விழுந்தாலும் பொருள் புரிவதில்லை. இந்த அறியாமைதான் தமிழரின் அழிவுக்கான விதையாய் முளைத்து, வேகமாய் வளர்ந்து வருகிறது. இந்தக் களையைக் களைந்தெறிய வேண்டாமா.

Book Language: English
Publisher: விஜயபாரதம் பிரசுரம்
Year of Edition: 2020

Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Already a member? Log in here
Shopping Cart
Scroll to Top