Download
File Name: Kudumpathirkku-Oru-Vazhikatti-Vijayabharatham-Prasuram.epub
File Size: 837.60 KB
Note: For reading in PC or Laptop we recommend using Aquile Reader from Microsoft Store

Kudumpathirkku Oru Vazhikatti - ஒரு நல்ல ஹிந்து குடும்பம் எப்படி இருக்க வேண்டும், ஒரு நல்ல ஹிந்து எப்படி பேச வேண்டும், பழக வேண்டும், நடந்து கொள்ள வேண்டும், ஒவ்வொரு சிறுசிறு காரியத்தையும் நமது பாரம்பரியமுறைப்படி எப்படி செய்ய வேண்டும். ஒரு நல்ல ஹிந்துவின் சொல், செயல் சிந்தனை பார்வை எப்படி இருக்க வேண்டும் என்பதை சிறப்பாக கோடிட்டு காட்டுகிறது இந்நூல் பாரத நாட்டில் வாழும் நமது குடும்பங்களில்தான் தொன்மையான ஹிந்து கலாச்சாரம் வாழ்கிறது. நம் (குடும்பம்) வாழ்க்கை நம் சந்ததிக்கு வழிகாட்டி என்பதால் ‘குடும்பத்திற்கு ஒரு வழிகாட்டி’ என்று இந்நூலின் பெயர் அமைந்திருக்கிறது.
Note: For reading in PC or Laptop we recommend using Aquile Reader from Microsoft Store