Nootraandu Kaanum Maaplaa Kalav - இன்றைய நிகழ்வு நாளைய சரித்திரம், நேற்றைய சரித்திரம் நாளைய பாடம். எனவே சரித்திரம் திரிக்கப்படாமல் உண்மையாகச் சொல்லப்படவேண்டும்.1921 ஆகஸ்டு 21ம் தேதி துவங்கிய மாப்ளா கலவரம் சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதி என்று காங்கிரசும் நிலச்சுவான்தாரர்களை எதிர்த்து கூலித்தொழிலாளர்கள் நடத்திய கிளர்ச்சி என்று கம்யூனிஸ்டுகளும் அவரவர் கண்ணோட்டத்தில் கூறிவந்த நிலையில் மாப்ளா கலவரத்தின் சரியானப் பின்னணியை அலசி ஆராய்ந்து திரு. ஸ்தாணுமாலயன்ஜி ஒரு புத்தகமாக வெளியிடுகிறார். பாராட்டுக்கள்.

Book Author: கோ.ஸ்தாணுமாலயன்
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பதிப்பகம்

Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Already a member? Log in here
Shopping Cart
Scroll to Top