Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

Aariya - Dravida Inavatham Oru - ஆரிய - திராவிட இனவாதம் ஒரு கட்டுக்கதை. ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியினால் ஏற்பட்ட வாதம் தான் இந்த “ரேஸ் - தியரி.” நமது பாரத நாட்டில் ஆரியப் பண்பாடு, திராவிடப் பண்பாடு என்று தனித்தனியே எந்தப் பண்பாடும் கிடையாது. நமது பண்டைய வரலாறு திரித்து மாற்றப்பட்டதின் விளைவுதான் இந்த இனவாதம். ஆரியர்கள் வெளியிலிருந்து இங்கு படையெடுத்து வந்து ஆக்கிரமிப்புச் செய்தார்கள் என்ற கருத்தும் உண்மைக்குப் புறம்பானது.