Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

Shri B. Bhaskar Rao - தமிழகத்தில் சங்கத்தின் அபரிமிதமான வளர்ச்சியில் பல பிரசாரகர்களின் அளப்பரிய பங்கினை நாம் என்றென்றும் நினைவுகூர்ந்து போற்றுகின்றோம்.சங்கப்பாடல் ஒன்று உண்டு. “உந்தன் வடிவாய் வாழ நாங்கள் ஆசி வேண்டுகிறோம்”. ஒரு சங்க ஸ்வயம்சேவகனின் லட்சியம், டாக்டர்ஜியைப்போல வாழ முயற்சிப்பதுதான். அவ்வாறு டாக்டர்ஜியின் வாழ்க்கையிலிருந்து கற்று, அவரின் அடியொற்றி ஆதர்ஷ ஸ்வயம்சேவகராக, பிரசாரக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர், பாஸ்கர்ராவ்ஜி என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் B. பாஸ்கர்ராவ் (எ) பம்மிடிப்பாடி பாஸ்கர்ராவ் அவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறே இந்த நூல்.