Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

பணம், பெயர், புகழ் பெற்றுத் தரும் ஒரு கருவியாக இசையை எண்ணாமல், கலையாகவும் ஒரு அறிவியல் ஞானமாகவும் போற்றி வாழ்ந்தவர். (1919 – 2009).ஆண் பாடகர்கள் மட்டுமே ஆக்கிரமித்து வந்த கர்நாடக சங்கீதத்துறையில், பல தடைகளையும் தாண்டி, ஒரு முன்மாதிரியாக வாழ்ந்துக் காட்டியவர் தாமல் கிருஷ்ணமூர்த்தி பட்டம்மாள் (2 மார்ச், 1919 16 ஜூலை, 2009). எம்.எஸ். சுப்புலட்சுமி, எம்.எல். வசந்தகுமாரி மற்றும் சிலர் சேர்ந்து நடத்திய “ஃபீமேல் டிரினிடி ஆப் கர்நாடிக் ம்யூசிக்” அமைப்பில் அங்கத்தினராக இருந்தவர்.