Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

அறிவியலைக் குழந்தைகள் அணுகக் கூடிய அளவுக்கு எளிமையாக்கியவர்.அல்லாடி ராமகிருஷ்ணன் அறிவியலின் பல துறைகளில் மெச்சத் தகுந்த பங்களிப்பாற்றி இருக்கிறார். கணித அறிவியலுக்கான ஒரு கல்வி நிலையத்தை (Institute of Mathematical Sciences - MATSCIENCE) 1947-ஆம் ஆண்டு துவக்கி, அதற்காகத்தன் வாழ்வை அர்ப்பணித்தார்.