Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

பிரபலமாக அறியப்பட்ட பாபநாசம் சிவன் என்னும் ஸ்ரீ ராமய்யா, 1890 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் நாள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள போலகம் என்னும் கிராமத்தில், ராமாமிர்த அய்யருக்கும் யோகாம்பாள் அம்மையாருக்கும் இரண்டாவது மகனாக பிறந்தார்.அவருக்கு ஏழு வயதாகும் போதே தந்தையை இழந்து விட்டார். அதனால் குடும்பம் முழுவதும் திருவனந்தபுரம் என்னும் ஊருக்கு இடம் பெயர்ந்தது.