Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

ஆன்மீகத்தில் ஆழ்ந்த பற்று கொண்ட தீரம் மிக்க தேசியவாதி. முத்துராமலிங்கத் தேவர் மிகப்பெரிய தேசிய விடுதலை போராட்ட வீரராகவும், தேசியவாதியாகவும் இருந்ததோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு அயராது பாடுபட்ட ஈடு இணையற்ற தலைவராகவும் இருந்தவர். அவர் தனது வாழ்க்கை முழுவதையும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களுக்காகவும், அவர்களை சமுதாய மற்றும் பொருளாதார ரீதியான அனைத்துத் தளைகளிலிருந்து விடுவிக்கவும், சமுதாய, பண்பாட்டு மற்றும் அரசியல் ரீதியான கொடுமைகளிலிருந்து அவர்களை காப்பதற்காகவும் அர்ப்பணித்துக்கொண்டார்.