சுப்ரமணிய சிவா ஒரு விடுதலைப்போராட்ட வீரர் மட்டுமன்றி பெயர் பெற்ற எழுத்தாளரும் ஆவார். 1908ஆம் ஆண்டிலிருந்து 1922ஆம் ஆண்டு வரைக்கும் இருந்த காலகட்டத்தில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அவர் நடத்திய போராட்டங்களுக்காக கணக்கிலடங்கா முறைகள் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் இறுதியாக செய்த சிறை வாசத்தின் போது தொழுநோய் ஏற்பட்டுவிட அதன் விளைவாக 1925இல் இவர் காலமானார்.

Book Author: முரளி கிருஷ்ணன்
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பதிப்பகம்

Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Already a member? Log in here
Shopping Cart
Scroll to Top