இந்திய வரலாற்றிலே பொதுவாக 1857ஆம் ஆண்டில்தான் முதலாவது சுதந்திர போராட்டம் நடைபெற்றது என்று கூறப்பட்டாலும் தமிழகத்திலே அதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே, பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்தும், ஆங்கிலேயர்கள் வரிவசூல் செய்யும் முறைகளை எதிர்த்தும் தீவிரமாக போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீர சாகசங்கள் பல நடந்து கொண்டே இருந்தன.

Book Author: முரளி கிருஷ்ணன்
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பதிப்பகம்

Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Already a member? Log in here
Shopping Cart
Scroll to Top