Dr. Ambethkar - மதிப்பிற்குரிய டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை என்பது பெரும் தியாகங்கள், நெறி வழுவாமை, கடமை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் வடிவம் ஆகும். அவரது பேச்சு, நடத்தை, தலைமைப் பண்புகள், இயக்கத்திறன், மற்றவர்களைத் தன்னுடன் அரவணைத்துச் செல்லுதல், அவரது ஒப்பற்ற அறிவுத்திறன் ஆகியவைகளைப் பற்றி, உண்மையில் அனைவரும் அறிவர். நம்மில் சிறந்தவர்கள்கூட அவரது மேன்மையை மதிப்பீடு செய்வது கடினம் என்பதில் ஐயமில்லை.

Book Language: தமிழ்

Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Already a member? Log in here
Shopping Cart
Scroll to Top