Nethaji - Netru, Indru, Naalai - பாரத தேசத்தின் சரித்திரத்தில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்த தலைவர் பாரத ரத்னா நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இந்தியாவின் வீர இளைஞர்களுக்கு இன்றும் என்றும் அவர் ஒரு ஆதர்சம். இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் அவரை மையமாக வைத்த பல இயக்கங்கள், அமைப்புகள் உள்ளன.குறிப்பாக இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர்கள் பங்கு மிகப்பெரியது. இதனால் தமிழகத்தில் நேதாஜியின் புகழ் என்றும் போற்றப்படுகிறது.

Book Author: எம். ஆர். ஜெயகிருஷ்ணன்
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பிரசுரம்

Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Already a member? Log in here
Shopping Cart
Scroll to Top