Naan Saathaarana Swayamsevak - ஆர்.எஸ்.எஸ்ஸின் உறுப்பினர் ஸ்வயம்சேவக் சங்கத்தின் ஸ்வயம்சேவக் என்றதும் சமுதாயத்தின் எதிர்பார்ப்பு என்ன, அதனை நிறைவேற்றுகையில் ஸ்வயம் சேவகரின் எந்த மனநிலை வெகுவாக உதவுகிறது என்பதையெல்லாம் எளிமையாக தெளிவாக எடுத்துக்கூறும் இந்தச் சிறு நூல், சங்கத்தின் இரண்டாவது சர்சங்கசாலக்காக இருந்த அமரர் பரமபூஜனீய ஸ்ரீ குருஜி கோல்வல்கர் அவர்களின் சொற்பொழிவு ஒன்றைத் தழுவியது. இந்நூலுக்கு முதுபெரும் பத்திரிகையாளரும் சங்கத்தின் அகில பாரதீய பிரசாரப் பிரமுகருமான ஸ்ரீ மா.கோ. வைத்ய அவர்கள் முன்னுரை வழங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பிரசுரம்

Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Already a member? Log in here
Shopping Cart
Scroll to Top