Panpaatin Adisuvattil - "நல்ல பண்புப் பதிவுகள்தான் சாதாரணமான மனிதனை நல்ல மனிதனாக மாற்றுவதில் பெரும்பங்கு வகிக்கிறது.ராமாயணம், மகாபாரதம், திருக்குறள், பஞ்சதந்திரக் கதைகள், தெனாலி ராமன் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், நீதிக் கதைகள் போன்றவைகள் நல்ல உயர் சிந்தனைகளை ஏற்படுத்தி அவர்களை நல்வழிப்படுத்தி வந்துள்ளன. தற்போதைய நவீன காலத்திலும் மாணவர்கள். இளைஞர்கள் மனதில் நல்ல பண்புகளை வளர்க்கும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியிருக்கும் ‘பண்பாட்டின் அடிச்சுவட்டில்’ எனும் இந்நூல் அதற்கு பேருதவியாக இருக்கும்."

Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பதிப்பகம்
Year of Edition: 2020

Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Already a member? Log in here
Shopping Cart
Scroll to Top