Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

பாரத புண்ய பூமிக்கும், அதன் கலாச்சார செழுமைக்கும் பண்பெனும் அணிகலனாகி அலங்கரிப்பது தருமமிகு தமிழகம்.நீண்ட நெடிய வரலாற்றினைத் தன்னகத்தே கொண்டு, வீரமும், ஞானமும், பக்தியும், கலையும், சேவையும், நல்லொழுக்கமும், தர்மமும் நிறைந்த தமிழக மண்ணின் அடையாளமாக நின்று, பாரத தேசத்திற்கு பெருமைகள் சேர்த்த, எத்தனையோ மேன்மக்கள் வாழ்ந்த வாழ்க்கை நமக்கெல்லாம் வழிகாட்டி வருகிறது.