Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

சென்னைக்கு அருகேயுள்ள பூந்தமல்லியில் (பூந்தண்மலி - குளிர்ந்த மலர்கள் அதிகமுள்ள) 1009-ஆம் ஆண்டு வீரராகவ செட்டியார் – கமலாயர் தம்பதிகளுக்கு நான்காவது மகனாகப் பிறந்தார் திருக்கச்சி நம்பிகள். இவரது இயற்பெயர் கஜேந்திர தாசர். பிள்ளைகள் உரிய வயதை அடைந்தவுடன், வீரராகவ செட்டியார் தனது சொத்துக்கள் அனைத்தையும் நான்கு பாகங்களாகச் சரிசமமாகப் பிரித்துக் கொடுத்துத் தனித்தனியே வியாபாரம் செய்து பிழைத்துக் கொள்ளுமாறு பணித்தார்.