தமிழகத்தில் சைவ சமய பக்தி மார்க்கத்தை வளர்த்த சிவனடியார்கள் மற்றும் 63 நாயன்மார்களுள் திருநாவுக்கரசர் குறிப்பிடத்தக்கவர். நான்கு சைவ சமயக் குரவர்களுள் இன்னும் குறிப்பாகத் தேவாரம் பாடிய மூவருள் இவர் இரண்டாமவர். முதல் மூன்று தேவாரத் திருமுறைகளைப் பாடியவர் திருஞானசம்பந்தர் ஸ்வாமிகள், அடுத்த மூன்றைப் பாடியவர் திருநாவுக்கரசர் ஸ்வாமிகள் மற்றும் ஏழாம் திருமுறையைப் பாடியவர் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் ஆவர்.

Book Author: ஜனனி ரமேஷ்
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பதிப்பகம்

Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Already a member? Log in here
Shopping Cart
Scroll to Top