Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

சைவம், வைணவம், காணாபத்யம், சாக்தம், சௌரம் மற்றும் கௌமாரம் ஆகிய ஆறு வகைச் சமய வழிபாடுகளில் கௌமாரம் என்பது கந்தனைப் பரம்பொருளாகப் போற்றி வழிபடுவதாகும்.