Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

பக்தி இலக்கியத்தை வளர்த்தப் பத்தாவது நூற்றாண்டின் பெண்மணி. இறைவனை மணப்பதற்காகக் காத்திருந்தவர்.நம் நாட்டு மதங்கள் குறித்த வரலாற்றுப் புனைவுகளில் சநாதன தர்ம வரலாற்றில் கோதை எனும் ஆண்டாள் குறிப்பிடத்தகுந்தவர். தமிழ் வரலாறு இவருக்கு இட்ட பெயர் “ஆழ்வார்” அதாவது எங்கும் நிறைந்த, யாருக்கும் புரிபடாத அந்த இறையில் மூழ்கி தன்னை மறந்து பக்திப்பரவசத்தில் திளைப்பவர். வரலாற்று 12 ஆழ்வார்களில் இவர் மட்டும்தான் பெண்.