Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

முத்துலஷ்மி ரெட்டி தேசபக்தரும், சுதந்திர போராட்ட வீரருமாவார். இந்திய நாட்டிற்கு, பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலைப்பெற்றுத்தரப் பாடுபட்ட வெகு சில பெண்மணிகளில் முக்கியமானவர். இவர் ஒரு பெண் புரட்சியாளர் மட்டும் என்றில்லாமல் ஒரு சமூக சீர்திருத்தவாதியும் ஆவார்.