Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

ருக்மிணி தேவி அருண்டேல் (29 பிப்ரவரி, 1904 24 பிப்ரவரி, 1986) நம் நாட்டின் மிகச் சிறந்த நாட்டியக் கலைஞர்.தவிர இந்திய கலாச்சாரத்தின் பரதநாட்டிய கலைக்கு உயிர் அளித்தவர். மிருகங்கள் பாதுகாப்பு, அவற்றின் உரிமை என்று பாடுபடும் ஒரு ஆர்வலரும் கூட.