Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராகப் போர் தொடுத்து அதில் வெற்றி பெற்ற முதல் பெண்மணி. அதன் பின் இவர் பத்து ஆண்டுகள் (1730 - 1796) அரசாண்டார்.வேலு நாச்சியார், 18ம் நூற்றாண்டில் சிவகங்கையை ஆண்ட வீரம் செறிந்த ராணி. அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து நம் சுதந்திரத்திற்காகப் போராடியவர்.