Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

தெய்வீக ஆதாரத்தை மூலமாக கொண்டு பாடல்கள் இயற்றியவர் (1762 - 1827) சியாமா சாஸ்திரி கர்நாடக இசையின் மும்மூர்த்திகளில் வயதில் மூத்தவர். தியாகராஜ பாகவதர், முத்துஸ்வாமி தீக்ஷிதர் இருவரும் அவரது சம காலத்தவர்கள். மற்றும் இவர் தியாகராஜரின் அத்யந்த நண்பரும் ஆவார். முத்துஸ்வாமி தீக்ஷிதரும் சியாமா சாஸ்திரியும் நல்ல நண்பர்களாக இருந்தனர். அவர்கள் அடிக்கடி சந்தித்து மணிக்கணக்கில் விவாதம் செய்தும் பாடிக் கொண்டும் நேரத்தை கழிப்பர். தியாகராஜர் மீது சியாமா சாஸ்திரி மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார்.