Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

நாத்திகப் பிரச்சாரத்தை விட்டு தெய்வ நம்பிக்கை கொண்டு ஹிந்து மதத்தை போற்றிய தத்துவக் கவியரசர் (1927-1981). கண்ணதாசனுக்கு (24.6.1927 - 16.10.1981) பிறக்கும் போது வைத்த பெயர் முத்தையா. ஆனால் அவரது 54-ஆம் வயதில் 16.10.1981 இல் இந்த உலகை விட்டுப் பிரிந்த போது லட்சக்கணக்கான மக்கள் அவரை கண்ணதாசன் என்ற பெயரில் தான் நினைவில் வைத்திருந்தனர்.