Desa Privinaiyin Soga Varalaaru - எண்ணற்ற விடுதலை வீரர்களின் பல்லாண்டு காலப் போராட்டத்தாலும் அவர்கள் செய்த தியாகத்தாலும் பாரத தேசத்தில் 1947 ஆகஸ்டு 14, 15 தேதிகள் கூடும் நள்ளிரவில், நீண்டகால ஆங்கிலேய ஆட்சி முடிந்து சுதந்திர தேசம் உதயமானது. ஆனால் என்றும் நினைவில் நிற்கும் இந்தச் சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரம் முன்பாக, விடுதலை பெற்ற பாரத மண்ணிலேயே ஒரு புதிய இஸ்லாமிய நாடும் பிறந்துவிட்டது.

Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பிரசுரம்
Author: ஹொ.வே. சேஷாத்ரி

Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Already a member? Log in here
Shopping Cart
Scroll to Top