Bharatha Rashtrathvathin Thodar - “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே – அதன்முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே – அவர்சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே – இதை வந்தனை கூறி மனத்தில் இருத்தி என் வாயுற வாழ்த்தேனோ? – இதைவந்தே மாதரம் வந்தே மாதரம் என்று வணங்கேனோ?” என்ற புரட்சி வரிகளுக்கு சொந்தகாரரான சுப்பிரமணிய பாரதி பாரத தேசத்தையும் அதன் பண்பாட்டு, நாகரீக, கலாச்சாரப் பெருமைகளை பற்றியும் கூறிச் சென்றதை நினைவு கூர்ந்து உண்மையான ஆதாரங்களுடனும் முற்றிலும் ஆய்வுகள் மூலம் கிடைத்த தரவுகளுடனும் ஆசிரியர் ஸ்ரீமான் ரங்கஹரிஜி பாரத நாட்டு தியாக வரலாற்றை புதிய கண்ணோட்டத்தில் நேர்மையாக எழுதியுள்ளார்.

Book Author: உ. சுந்தர்
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பதிப்பகம்

Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Already a member? Log in here
Shopping Cart
Scroll to Top