Shri. Guruji - Nedunokku Parvai - ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் இரண்டாவது சர்சங்கசாலக் பரமபூஜனிய மாதவ சதாசிவராவ் கோல்வல்கர் அவர்களின் நூற்றாண்டு சமயத்தில், சுருசி பிரகாஷன் (தில்லி) “ஸ்ரீ குருஜி திருஷ்டி அவுர் தர்ஷன்” என்ற ஹிந்தி நூலினை வெளியிட்டார்கள். இதன் ஆங்கில மொழியாக்கத் தொகுப்பினை குருக்ஷேத்ர பிரகாஷன் (கொச்சி) “M.S. Golwalkar His Vision and Mission” என்ற பெயரில் 2008ல் வெளியிட்டார்கள். இதனை தமிழாக்கத் தொகுப்பாக செய்யும் முயற்சியில் தற்போது விஜயபாரதம் பிரசுரம் (சென்னை) “ஸ்ரீ குருஜி நெடுநோக்குப் பார்வையும், தேசப்பணியும்” எனும் தலைப்பில் புத்தகம் வெளியிடுவதில் பேருவகை கொள்கிறது.

Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பிரசுரம்
Author: Shri. A. Ramakrishna Prasad

Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - $200.00
Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Already a member? Log in here
Shopping Cart
Scroll to Top