Bharathiyin Tharasu Katturaigal - சூரியனின் கிரணங்கள் தன்னியல்பால் யாவற்றுள்ளும் ஊடுருவி ஒளிசேர்ப்பதுபோல், மகாகவி பாரதியின் எழுத்தாளுமை, படிக்கும் எவரது மனத்திலும் ஊடுருவி ஒளியூட்டுகிறது. பாரதியின் எழுத்தென்னும் அக்கினிக் குஞ்சு, வாசகனின் மனத்துக்குள் வியாபித்திருக்கும் அறியாமை என்ற காட்டைப் பொசுக்கி விடுகிறது. அத்தகைய ஞானசூரியனாம் மகாகவி பாரதியிடம் தோன்றிய ஒளிப்பிழம்புகளில் ஒன்றுதான் ‘தராசு’ கட்டுரைத் தொடர். நூறாண்டுகளுக்கு முந்தைய இந்தப் பொக்கிஷத்தைத் தேடிப் பிடித்துச் சேகரித்துத் தொகுப்பது என்பது சூரிய மண்டலத்துக்குச் சென்று ஆய்வு செய்துவிட்டு, வெற்றிகரமாகத் திரும்புவதற்கு ஒப்பானது. அத்தகைய சிறப்பான பணியை தராசு கட்டுரைகளைத் தொகுத்துள்ள சேக்கிழான் செய்து முடித்துள்ளார். பாராட்டுகள்.

Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பதிப்பகம்

Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Already a member? Log in here
Shopping Cart
Scroll to Top