Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

Kaaryakarthargalukkaana Vazhith - ஆசார்ய வினோபா பாவே வங்காளத்தில் பூமிதான இயக்கம் தொடர்பாக பயணம் மேற்கொண்டிருந்த சமயம், அவரிடம் சில கார்யகர்த்தர்களுக்கு ஒரு வகுப்பு எடுத்து அறிவுரைகள் வழங்கவேண்டும் என்று கேட்டதற்கிணங்க அவர் நிகழ்த்திய உரைகளின் ஸாரமே இந்த புத்தகம்.