Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

"கோபாலசுந்தரம் நாராயண ராமச்சந்திரன் தன் அறிவியல் ஆய்வுகளினால் நாட்டுக்கு பெருமை தேடித்தந்த விஞ்ஞானி. அவருடைய அறிவியல் ஞானத்தால் மேற்கத்திய நாடுகளின் மிக வளமையான நியமன அழைப்புகள் வந்தபொழுதும், அவருடைய வழிகாட்டி சர்.சி.வி. ராமன்போலவே இந்தியாவில் பணியாற்ற முடிவு செய்து பல தடைகளைத் தாண்டி வெற்றி கண்டவர்."