Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்கல்விளை எனும் கிராமத்தில் ஒரு விவசாயிக்கு மகனாகப் பிறந்த கைலாசவடிவு சிவன், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவராகவும் சந்திரயான்- 2 திட்டத்தின் தலைவராகவும் இருந்தவர்.