Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

கணித மேதை ராமானுஜன் பற்றிய பல தரவுகள் நமக்கு கிடைக்கப் பெறுகின்றன. ஆனால், ராமானுஜத்திற்கு பிறகான கணித மேதையான திரு. எஸ்.எஸ். பிள்ளை, பலரால் அதிகம் அறியப்படவில்லை.