Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

தனது அனல் பறக்கும் பாடல்கள் மூலம் நாட்டுப் பற்றையும், சுதந்திர வேட்கையையும் தூண்டி விட்ட தேசிய கவிஞர் சின்னசாமி சுப்ரமணிய பாரதி (11.12.1882 - 11.9.1921) தமிழ் நாட்டின் தலைசிறந்த எழுத்தாளராகவும், கவிஞராகவும், பத்திரிக்கையாளராகவும், இந்திய சுதந்திர போராட்ட ஆர்வலராகவும், சமுதாய சீர்திருத்தவாதியாகவும் இருந்தவர்.