Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

பன்முகத் திறமை கொண்ட தேசியவாதி (1897-1990) சுத்தானந்த பாரதி ஒரு கவிஞர், சிந்தனையாளர், எழுத்தாளர், யோகி மற்றும் தேசியவாதி ஆவார்.பிறப்பு சுத்தானந்த பாரதி 1897 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் நாள் தமிழ் நாட்டில் வசதி படைத்தத் தெலுங்கு குடும்பத்தில் பிறந்தார்.