Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

Datthopanth Tengadi - திரு. தத்தோபந்த் என்று அனைவராலும் அறியப்பட்ட திரு. தாத்தாத்ரேய பாபுராவ் டெ ங்கடி அவர்களின் குழந்தை பருவம். மாணவர் பருவம், இளைஞராக போராட்டத்தில் பங்கெடுத்த சம்பவங்கள், ஸ்ரீ குருஜியுடன் சந்திப்பு, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவங்கள், தேச நலன் கருதி பலவித இயக்கங்களை தோற்றுவித்தல் என்று அவருடைய அர்பபணமயமான வாழ்க்கைப் பற்றிய சுருக்கமான அறிமுகமே இந்த புத்தகம்.