Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னைத் திருவொற்றியூரில் திகம்பர சாமியார் ஒருவர் வீட்டின் திண்ணையில் அமர்ந்துகொண்டு தெருவில் செல்லும் மனிதர்களின் குணங்களை விமர்சித்து பாம்பு, நரி, பன்றி, எருமை, நாய் என்று சொல்வது வழக்கம். திடீரென அந்த சாமியார் ஒருநாள் தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்த ஒருவரைச் சுட்டிக் காட்டி ‘அதோ அறிவும், அன்பும் நிறைந்த மாமனிதர் போகிறார்’ என்று கத்தினார். அவர் குறிப்பிட்ட அந்த மகான் வள்ளலார் என்று அழைக்கப்படும் ‘அருட்பெருஞ் ஜோதி இராமலிங்க அடிகள்’ ஆவார்.