Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

‘உமக்கு ஆன்ம பலத்தை உரிய தருணத்தில் யாம் அளிப்போம். ஆனால், எம்மிடமிருந்து அழைப்பு வரும் வரை பழநிக்கு வர வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு முருகவேள் மறைந்தார். தான் இயற்றிய பழநி மலைப் பதிகத்தில் ‘என்று எனைப் பழநிக்கு அழைப்பாயோ?’ என்ற பாடல் மூலம் பாம்பன் ஸ்வாமிகள் மனமுருகி வேண்டியும் கடைசி வரை முருகவேள் பழநிக்கு வரும் உத்தரவை அவருக்குத் தரவே இல்லை.