Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

தில்லை அம்பலத்தின்மீது தணியாத காதலுடன் ‘நாளைப் போவேன்’, ‘நாளைப் போவேன்’ என்று சொல்லிக்கொண்டே இருந்ததால் இவரது இயற்பெயரான நந்தனர் என்பது மறைந்து ‘திருநாளைப்போவார்’ என்றே அறியப்பட்டார். சுந்தரரின் திருத்தொண்டர் தொகையில் ‘செம்மையே திருநாளைப்போவார்க்கும் அடியேன்’ என்று ஒற்றை வரியிலும், சேக்கிழார் பெரிய புராணத்தில் அவரது சரித்திரத்தை 37 பாடல்களிலும் பாடுகிறார்.