Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை கவ்விக்கொண்டும், மக்கள் மனத்தில் கடவுள் மறுப்பு எண்ணம் எனும் விஷத்தை விதைத்துக்கொண்டும் இருந்த நாத்திக இருள் இன்றைக்கு ஓரளவேனும் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதன் காரணம் நமது இந்து சமய ஞானிகள், தலைவர்கள், சொற்பொழிவாளர்கள் ஆகியோரே எனில் மிகையல்ல. இத்தகைய ஆன்மிகத் தொண்டு புரிந்தவர்களில் திருமுருக கிருபானந்தவாரியாருக்கு முக்கிய இடமுண்டு.