Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

சியாலி ராமாமிர்தம் ரங்கநாதன் ஒரு கணிதவியலாளர், நூலகத்துறையின் ஜாம்பவான்.சியாலி என்பது சீர்காழியின் பழைய பெயர். சென்னை மாகாணத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் ஆகஸ்ட் 9, 1892 அன்று ராமாமிர்தம் ஐயர் - சீதாலட்சுமி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் ரங்கநாதன்.