Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

Tamil Ilakkiyathil Sengol - உலகில் நாம் நல்லபடி வாழ சில முன்னுதாரணங்கள் தேவைப்படுகின்றன. அந்த முன்னுதாரணங்களைப் பின்பற்றி வாழும்போது, துயரம் குறைந்து, இனிமை மிகுந்து உலகம் சிறப்புறுகிறது. அந்த உதாரணங்களை இலக்கியம் தமது எழுத்துக்களில் இறவாப்புகழுடன் பொதிந்து வைத்திருக்கிறது.