Alayam Kaanum Ayodhi Naayagan - நடையில் நின்றுயர் நாயகன் எனத் திகழும், பரத கண்டத்தின் காவியத் தலைவனான ஸ்ரீ ராமனை தனது காப்பியத்தின் தலைவனாகக் கொண்டாடுகின்றார் கவிச்சக்கரவர்த்தி கம்பர். அறம் எனும் சொல்லுக்கு உருவமாகத் திகழ்பவர் ஸ்ரீ ராமன். மானுட குலத்திற்கு ‘ஒரு சொல், ஒரு வில், ஒரு இல்’ என பேராண்மையுடன் வாழ்ந்து காட்டி, வழிகாட்டுகின்றார் மரியாதா புருஷோத்தமன்.

Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பிரசுரம்
Author: சேக்கிழான்

Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Already a member? Log in here
Shopping Cart
Scroll to Top